பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?
பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more