சம்பள பணத்தில் 12000 பிடித்தம்; ஊரடங்கில் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள் வேதனை
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வருமானம் இழந்த பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அடிப்படை வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனம் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாறாக ஒவ்வொரு மாதமும் அரசு போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் மட்டுமே முழுமையாக சம்பளம் வழங்கப்பட்டது. மே மாதம் 10 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் … Read more