இரு தரப்பினருக்கிடையே வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி!
இரு தரப்பினருக்கிடையே வெடித்த பூகம்பம்!கூட்டத்துக்கு செக் வைத்த ஆளும் கட்சி! அ.தி.மு.க. வில் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமி என இரு தரப்பும் விட்டுக் கொடுத்து முன்வராததால், ஒற்றைத் தலைமைப் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கட்சி பொதுச் செயலாளர் பதவியை பழனிசாமி ஏற்க வேண்டும் என்பதில்அவரது தரப்பினர் உறுதியாக உள்ளனர். இந்நிலையில் முதல்வர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த நிலையில், இதையும் விட்டுக் கொடுக்க முடியாது என பன்னீர்செல்வம் தரப்பினர் … Read more