ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி … Read more

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை

PMK MLA Sadhasivam asked to divide the Salem District

சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! 

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

சொந்த தொகுதியில் தன்னை எதிர்த்தவரையே தட்டி தூக்கிய எடப்பாடி பழனிசாமி! சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.தற்போதைய ஆளும் கட்சியான அதிமுகவும்,எதிர்க்கட்சி திமுகவும் ஆட்சியை பிடிக்கும் போட்டியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.மக்களின் வாக்குகளை பெற வழக்கம் போல தேர்தல் நேரங்களில் அறிவிக்கப்படும் பல கவர்ச்சி திட்டங்களை இரு தரப்பும் அறிவித்த வண்ணமேயுள்ளது. அந்த வகையில் இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதாகவே கருதபடுகிறது.அதாவது ஸ்டாலின் அறிவித்த பல திட்டங்களை … Read more

எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த வீடு இல்லை! 15 லட்சம் கடன் மற்றும் வருமானம் இழப்பு! வெளியான புதிய தகவல்

Edappadi Palaniswami Property List

எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த வீடு இல்லை! 15 லட்சம் கடன் மற்றும் வருமானம் இழப்பு! வெளியான புதிய தகவல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் நேற்று வேட்பமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவர் வேட்பமனுவுடன் தாக்கல் செய்துள்ள … Read more

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர்

PMK Questions about Edappadi Constituency is ADMK fort Statement-News4 Tamil Online Tamil News Today

எடப்பாடி அதிமுகவின் கோட்டையா? பாமகவின் கோட்டையா? சர்ச்சையை கிளப்பிய முதல்வர்! கொந்தளிக்கும் பாமகவினர் தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு ஆளும் அதிமுகவின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி முதல் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.இந்த பிரசாரத்தின் போது எடப்பாடி தொகுதி எஃகு கோட்டை,மேலும் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எங்கள் எடப்பாடிக்கு உண்டு.கடந்த 43 ஆண்டு கால அரசியலில் ஒருமுறை கூட எடப்பாடி தொகுதியில் … Read more