இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க!
இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புக்கு பாய் பாய் சொல்ல! உடனே ட்ரை பண்ணுங்க! ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப சருமமும் மாறுபடும். வறண்ட சருமம், எப்பொழுதும் முகத்தில் எண்ணெய் வடியும் படி பிசுபிசுக்காக உள்ள சருமம், இரண்டும் கலந்தது போல் காம்பினேஷன் சருமம் போன்றவை காணப்படும். இதில் அதிக அளவு பாதிப்படைபவர்கள் யார் என்றால் எண்ணெய் பிசுக்கு உள்ள சருமமுடையவர்கள் தான். ஏனென்றால் இவர்களுக்கு ஒரு விதை எண்ணெய் … Read more