பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..
பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more