தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக?
தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை!! எதற்காக? தமிழகத்தில் உள்ள பெரு நகரங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இந்த சோதனை என்பது சரிவர தெரியவில்லை. என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகப்படும் வீடுகளிலும், என்.ஐ.ஏ. வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் … Read more