இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !!

EPS-OPS petition hearing today? Will the seal be removed?..AIADMK in agitation

இபிஎஸ்-ஓபிஎஸ் மனு இன்று விசாரணை?சீல் அகற்றப்படுமா?..பரபரப்பில் அதிமுகவினர் !! அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் இடுப்பட்டனர். மேலும் இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் … Read more

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம்

இது கோவா, கர்நாடகா இல்லை: ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் சரத்பவார் ஆவேசம் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைக்க இது கோவா அல்லது கர்நாடகா அல்ல என்றும், இது மகாராஷ்டிரா என்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசினார். இன்று இரவு சரியாக 7 மணிக்கு பத்திரிகையாளர்கள் முன் 162 எம்.எல்.ஏக்களை அணிவகுத்து காட்டிய சரத்பவார், எங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள் என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கே 162 எம்.எல்.ஏக்கள் என்றால், அங்கே … Read more