எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா?

India China Border Issue

எல்லையில் சீனா அத்து மீறல்! போருக்கான எச்சரிக்கையா? இந்திய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது மீண்டும் சீனா அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது.இந்திய எல்லையில் அனுமதியின்றி  சுற்றித் திரிந்த ட்ரோன் சீனா உடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக எல்லையில் அடிக்கடி படைகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவும் எல்லையில் ராணுவப்படையை குவித்து வருகிறது .சீனாவின் இத்தகைய செயலுக்கு பல்வேறு முறை இந்தியா வருத்தம் … Read more

மீண்டும் ஜம்மு காஷ்மீர் எல்லை பதற்றம் : ட்ரோன் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பில் பாகிஸ்தான் ராணுவம்

இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மூலமாக போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வருவதாக எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை நடந்து வரும் நிலையில் இரு நாடு பகை நாடாக மாறி இருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தில் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனர்.இவ்விரு நாடுகளின் தாக்குதலை இந்தியா சமாளித்து வருகின்றனது.   … Read more

குறித்த இலக்கை தாக்கும் ஏவுகணை:? போருக்கு தயாராகும் இந்தியா!! பீதியில் சீனா

இந்திய சீன பிரச்சனை சில நாட்களாக நடந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலை வருகின்றது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு , தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான … Read more