வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!
வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்! வெயில் காலத்தில் நம் எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் அதிமதுரம். இது இனிப்பு சுவை கொண்டது. வெயில் காலங்களில் பொதுவாக வயிற்றில், வாயில் புண்கள் ஏற்படும். அதிகமாக நா வறட்சி உண்டாகும். அதற்கு சரியான மருந்து இந்த அதிமதுரம். இது பொடியாகவோ அல்லது வேராகவோ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டு … Read more