எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! 

OPS as Deputy Leader of Opposition? Sabanayakar's decision! EPS that suffered setbacks in the first place!

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கூட்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவராக யார் அமரப் போகிறார்? மேலும் அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் … Read more

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 

O Panneerselvam

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நேற்று பெய்த ஒரு மணி நேர மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் … Read more

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்!

Bomb threat at Salem railway station! Passengers in tension!

சேலம் ரயில் நிலையதில்  வெடிகுண்டு மிரட்டல்!பதற்றத்தில் பயணிகள்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர் மேலும் பன்னீர்செல்வம் பக்கமிருந்து பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் தலைமைப் பதவி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று சென்னை காவல்துறை … Read more