ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!

ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்ற விஜய் சேதுபதி படம்… இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்! இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளர்,வசனகர்த்தா என பல்துறை வித்தகராக இருந்து வருகிறார். கதாநாயகனாக மட்டும் நடிப்பது என்றில்லாமல், குணச்சித்திர வேடங்கள், வில்லன் வேடம் மற்றும் கௌரவ வேடம் என்று கலக்கி வருபவர். அவர் வில்லனாக நடித்த பேட்ட, … Read more

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்! ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது. அதையடுத்து அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அவர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் … Read more

அடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்!

அடுத்த படமும் ஓடிடியிலா?... சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்!

அடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்! சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து திரையுலகில் தனக்கு திருப்புமுனையைக் கொடுத்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் … Read more

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு

ஓடிடியில் கால் பதிக்கும் பிரபல இயக்குனர் வசந்த பாலன்… சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிவிப்பு இயக்குனர் வசந்தபாலன் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் படம் அவருக்கு கவனத்தைப் பெற்று தந்தது. அதற்கு முன்பாக அவர் இயக்கிய ஆல்பம் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. வெயில் திரைப்படம் மூலமாகதான் ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதன்பின் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.அதன் பின்னர் … Read more

ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!

ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!

ஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்! விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் இடையே காதல் மலர முக்கிய காரணமாக இருந்தது நானும் ரவுடி தான் படம். விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது … Read more

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ராக்கெட்ரி படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு! ராக்கெட்ரி திரைப்படத்தின் ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக பல ஆண்டுகள் வலம் வந்தவர் மாதவன். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உருவான போது, இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் பெரியளவில் கைகொடுத்தன. இதையடுத்து அவர் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி … Read more

பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’

பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’

பிரபல ஓடிடியில் வெளியானது கமல் & லோகேஷின் ’இண்டஸ்ட்ரி’ ஹிட் ‘விக்ரம்’ விக்ரம் திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு … Read more