மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஓட்டலில் மட்டன் பிரியாணி சாப்பிட சென்ற நபருக்கு கரப்பான் பூச்சியுடன் பறிமாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஜங்சன் ரயில் நிலையம் எதிரே பல்வேறு உணவகங்கள் மற்றும் மற்ற கடைகளும் அமைந்துள்ளன. ஏற்கனவே இங்கு இருக்கும் உணவகங்களில் சுகாதாரமில்லை என்கிற புகார் அடிக்கடி எழுந்துவந்த நிலையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது நண்பர்களுடன் ஜங்சனுக்கு எதிரே உள்ள ஒரு … Read more

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!! சென்னை: எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையில் ஒன்றாக உணவு இருக்கிறது. நவீன காலத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் உணவின் விலை ஏற்றத்தையும் நாம் அறிந்திருப்போம். சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய உணவை வழங்கி பலருக்கு நல்ல சேவையை ரஜினியின் ஒருவர் வழங்கி வருகிறார். சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வீரபாகு என்கிற ரஜினி ரசிகர் மதிய வேளையில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு தரமான … Read more

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்! தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பில்லை பார்த்தால் பகிரென இருக்கும். அந்த அளவுக்கு ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு உணவகம் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருகிறது என்ற ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டபோடில் என்ற உணவகம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சுவைமிகுந்த உணவை வழங்க வேண்டும் என்பதற்காக உணவை சுவை பார்த்து … Read more