கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் !
கணவன் மனைவி இருவரும் பலி! லாரி ஓட்டுனர் தப்பி ஓட்டம் ! கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (46) இவருடைய மனைவி காமாட்சி (39) இருவரும் கட்டிட தொழில் செய்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பணிக்காக அவர்கள் மோட்டார்சைக்களில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சூளேஸ்வரன்பட்டி அருகே வந்து கொண்டிருந்தனர் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் எதிர்பாராத விதமாக இருவரும் கீழேவிழுந்தனர். அப்போது பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று … Read more