கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

The wife killed her husband by strangling her!! Disaster caused by alcoholism!!

கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!! கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வட்டத்தில் திடீர் குப்பம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் ராமலிங்கம் ஆவார். இவருக்கு வெல்டிங் தொழில் செய்து வரும் 38 வயதான ராமமூர்த்தி என்னும் மகன் ஒருவர் உள்ளார். ராமமூர்த்தி-க்கு 29 வயதுடைய சந்தியா என்னும் மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்பது வயதுடைய சபரி ஸ்ரீ மற்றும் ஆறு வயதுடைய யாழினி என்ற இரு மகள்கள் … Read more