எப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!!
எப்படிப்பட்ட கண் திருஷ்டியும் காணாமல் போக!!இதோ பரிகாரம்!! கண் திருஷ்டியில் இருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்போம். கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டால் திருஷ்டி பட்டுவிட்டது என்பர். இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம். நிச்சயமாக உங்களுக்கு … Read more