நாம்தமிழர் கட்சி தலைமையில் அக்டோபர் 8ல் காவிரி நதிநீர் திறந்துவிடக்கோரி சென்னையில் கண்டன ஆர்பாட்டம்!!

நாம்தமிழர் கட்சி தலைமையில் அக்டோபர் 8ல் காவிரி நதிநீர் திறந்துவிடக்கோரி சென்னையில் கண்டன ஆர்பாட்டம்!!

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு வினாடிக்கு  3000 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணை பிறப்பித்திருந்தது.இதனை மறுத்த கர்நாடகா அரசு மற்றும் அங்குள்ள பல அமைப்புகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில்  கர்நாடகத்தில் பல்வேறு  தரபட்ட  அமைப்புகளும்  போராட்டம் நடத்தி வருகின்றன.தமிழகத்திற்கு  ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என அங்குள்ள அமைப்புகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர் கர்நாடகாவில் பெங்களூர்  பந்த்,கர்நாடக மண்டியா … Read more

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!!

காவிரி நீர் மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது!! டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர்மேலாண்மை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழக மற்றும் கர்நாடக தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி நீர்மேலாண்மை அதிகாரிகள் கர்நாடகா தமிழகத்திற்கு 18  நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.இதனை மறுத்த கர்நாடக அரசு  தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அணைகளில் நீரில்லை எனவும் கூறி மறுத்து வந்தது. இந்நிலையில் … Read more

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!!

தன்வினை தன்னச்சுடும்! காவிரி போராட்டத்தில் கர்நாடகாவிற்கு ரூ.4000 கோடி ருபாய் இழப்பு!!! காவிரி மேலாண்மை நீர்வாரியம் வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தமிழகம்.உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பினை ஏற்க மறுத்த கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கடந்த சில நாட்களாக போராட்டம் செய்து வருகிறது.நாளை மறுநாள் முதல்(செப்டம்பர் 29) முழு கடையடைப்பு நடக்கவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரத்தில் இரண்டு முறை  முழு கடையடைப்பு … Read more