PCOS/PCOD பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேனுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள்!!
PCOS/PCOD பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேனுடன் இதனை கலந்து சாப்பிடுங்கள்!! தேன் நெல்லிக்காயை சாப்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். சாதாரணமாக நெல்லிக்காயை சாப்பிடும் பொழுதே நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல மடங்காக கிடைக்கும். தேனில் ஊற வைக்கப்பட்ட தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம். … Read more