கர்ப்பமான பெண்கள் கவனத்திற்கு! உங்கள் உணவில் இது எல்லாம் உள்ளதா? செக் பண்ணிக்கோங்க!!

Attention pregnant women! Does your diet have it all? Check it out!!

கர்ப்பமான பெண்கள் கவனத்திற்கு! உங்கள் உணவில் இது எல்லாம் உள்ளதா? செக் பண்ணிக்கோங்க!! கர்ப்பமான பெண்கள் தங்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது தான் பிறக்கும் குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சில உணவு பழக்கங்களை கட்டாயம் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது. உங்கள் கருவில் இருக்கும் சின்னஞ்சிறு உயிரை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு அல்லவா!!!எந்த உணவுகளை உண்ண வேண்டும் எவை நல்லது என்பது பற்றிய போதிய அளவு அடிப்படை … Read more

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ?

குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும் நிமோனியா? காரணம் என்ன ? நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு வகையான தொற்று நோய். இதனை நுரையீரல் அலர்ஜியும் என்பார். சமீப காலமாக குழந்தைகளின் உயிரை அதிகம் பலி கேட்கும் இந்த கொடிய நோயின் காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்னவென்று காணலாம். இந்த நிமோனியா நோய் எதனால் ஏற்படுகிறது! நிமோனிய தொற்று ஏற்பட பலவித காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் பாக்டீரியா வைரஸ் போன்ற நுண்ணுயிர் தாக்குதல் காரணமாகவே அதிகம் இந்த … Read more

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக,நாள்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்,சளிக்கு கூட மக்கள் மருத்துவமனையை நாட அஞ்சுகின்றனர். இதற்கு வழி காணும் வகையில் மத்திய அரசு ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை துவக்கி வைத்தது. ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ திட்டம் தமிழகத்தில் சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் ,தமிழகத்தில் மட்டுமே … Read more