இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!!
இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத ஆத்திரம்!! இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டினரால் நேர்ந்த துயர முடிவு!! இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாததால் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். மும்பை காட்கோபர்- மன்சூர்த் சாலையில் அருகே வசித்து வருபவர் கிருஷ்ணா பவார். இவரது சகோதரர் கடந்த செவ்வாய்கிழமை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் அந்த பகுதியை சேர்ந்த அஞ்சலி போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணா பவார் நேற்று … Read more