1 வயது குழந்தையை சுட்ட 3 வயது கொலையாளி!! விளையாட்டு விபரீதமான பகீர் நிகழ்வு!!
1 வயது குழந்தையை சுட்ட 3 வயது கொலையாளி!! விளையாட்டு விபரீதமான பகீர் நிகழ்வு!! அமெரிக்கா நாட்டில் ஒரு வயதான தனது சகோதரியை 3 வயது குழந்தை தவறுதலாக சுட்டு கொன்ற பகீர் சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகணத்தில் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் இந்த பகீர் சம்பவம் நடந்தேறியுள்ளது. அங்கு உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக வீட்டில் … Read more