மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!!
மாணவர்களின் மேல்படிப்புக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா!! தந்தையை பார்த்து கண் கலங்கிய சூர்யா!! சூர்யா தமிழ் திரைப்பட நடிகராக உள்ளார். மேலும் இவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளராகவும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராவும் பணியாற்றி வருகிறார். இவர் நந்தா, காக்க காக்க, பிதாமகன்,பேரழகன் , வேல், வாரணம் ஆயரம் போன்ற படத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார். மேலும் இவர் சினிமா மட்டுமின்றி அகரம் என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் … Read more