அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!!

Who will be the next young Test captain? Captain problem again in the Indian team!!

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!! முதலில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட், டி 20, ஒருநாள் போட்டி அனைத்திலும் இருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.  இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரோகித் தலைமையில் தோல்வியடைந்தது. அது … Read more

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?… யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?... யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து!

தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா?… யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என கவாஸ்கர் கருத்து! இந்திய அணியில் ஆறாவது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை அணியில் எடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக பினிஷிங் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா … Read more

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்! நேற்றைய போட்டியில் கோலியும் ரோஹித்தும் அவசரப்பட்டு விளையாடி அவுட் ஆனதாக கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்துள்ளார். 148 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கேஎல் ராகுலின் ஆரம்ப விக்கெட்டை … Read more

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில்

‘பிற நாட்டு டி 20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடணுமா…’ ஆஸி வீரருக்கு கவாஸ்கர் பதில் இந்திய வீரர்கள் பிறநாட்டு டி 20 தொடர்களில் விளையாடினால் அது அற்புதமாக இருக்கும் என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார். இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு … Read more

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து!

“கோஹ்லியின் பிரச்சனையை என்னால் 20 நிமிடத்தில் சரிசெய்ய முடியும்…” முன்னாள் ஜாம்பவான் வீரர் கருத்து! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் அவுட் தான் இப்போது உலக கிரிக்கெட்டின் ஹாட் டாப்பிக். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு … Read more