காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!! ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் வந்தாலே பலருக்கு அந்த நாள் முழுக்க குதூகலமாக அமைந்துவிடுகிறது. இந்த காதலர் தினம் எப்படி தோன்றியது என்பதை வரலாற்றில் தேடிப்பார்ப்போம். காதல் செய்யும்  இளைஞர்கள் காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்த விரும்புவார்கள். காதலர் தினம் பற்றிய வரலாற்று சான்றுகள் ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் கிடைத்துள்ளதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. … Read more

குழந்தையே இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!!

குழந்தை இல்லாமல் 80 ஆண்டு வாழ்க்கை! அன்பின் இலக்கணமாக வாழும் காதல் ஜோடி..!! அமெரிக்கா நாட்டின் ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் மற்றும் சார்லோட் ஹென்டர்சன் தம்பதி உலகில் வாழும் அதிக வயதான தம்பதியராக கின்னஸ் சான்றிதழ் மூலம் கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு காதலுக்கு பெருமை சேர்த்தனர். இவர்கள் இருவரும் முதன்முதலாக, 1934 ம் ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஜான் தனது காதலை வெளிப்படுத்த சார்லோட்டிடம் மலர்கொத்தை கொடுத்து … Read more

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு !

ரஜினி உதவியது பெரியாரியப் படத்துக்கு இல்லை:ஒரு பிட்டு படத்துக்கு! வைரலாகும் எழுத்தாளரின் பதிவு ! ரஜினி வேலு பிரபாகரனின் ஒரு இயக்குனரின் காதல் கதை என்ற படத்துக்கு உதவி செய்தது ஏன் என எழுத்தாளர் விநாயக முருகன் தன்  முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடந்த துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியாரை அவமதிக்கும் வகையில் ரஜினி பேசியதாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த … Read more