முதல்வர் அவரது குடும்பம் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள்! அதிரடி கைது!
முதல்வர் அவரது குடும்பம் அரசு பற்றி அவதூறாக பேசிய போலீஸ் கான்ஸ்டபிள்! அதிரடி கைது! முதல் மந்திரி அவரது குடும்பம் மற்றும் அரசை பற்றி தவறாக பொதுவெளியில் விமர்சித்த போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அவரையும் அவரது குடும்பம் மற்றும் அரசு பற்றி அவதூறாக பேசிய கான்ஸ்டபிள் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கந்திநகர் காவல் ஆணையாளர் … Read more