சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்!
சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்! மாமனிதன் படத்தில் நடித்ததற்காக காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் ஜோக்கர் படத்தின் மூலம் புகழ்பெற்ற குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து சென்ற மே மாதம் திரைக்கு வந்த படம் தான் மாமனிதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்பட விழா … Read more