கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு.. மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் நடந்துவோம் – அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு..!
பிரியா மரணத்தில் தொடர்புடைய மருத்துவர்களை கைது செய்தால் மாநிலம் முழுவதும் உள்ள போராட்டம் நடத்த போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தவறான அறுவை சிகிச்சையால் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் கோரிக்கை … Read more