தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!
தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more