காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!!

Isn't it true that love has no eyes? Excited by the strange act of lovers!!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!! இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மூலமாக செய்த ஒரு வேலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஆணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் சந்திப்பதற்காக கிராமத்திற்கு வரும் மின்விநியோகத்தை தடை செய்து மின்மாற்றி அருகே பேசி வந்துள்ளனர். அதாவது, கிராமத்திற்கு வரும் வெளிச்சத்தை இவர்கள் இருவரும் தடுத்து … Read more

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்  வேளாண்மை கூட்டம்!  பொதுமக்கள் வருகை!

Agricultural meeting led by Panchayat Council Chairman! Public visit!

ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்  வேளாண்மை கூட்டம்!  பொதுமக்கள் வருகை! வாலாஜாபாத் ஒன்றியம் உள்ளாவூர் ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த கூட்டம்  இ சேவை மையத்தில் நேற்று நடைபெற்றது. இதைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் உஷா தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். துணை தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்‌. கூட்டத்தில் வேளாண் அலுவலர் ஜெயராமன் கலந்து கொண்டு கலைஞரின் ஒருங்கிணைந்த தினத்தின் கீழ் என்னென்ன பணிகள் ஊராட்சியில் செயல்பட உள்ளது. அதை குறித்து விவசாயிகளிடமும் … Read more

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!

Villagers who staged dharna protest in Salem district! The reason for the excitement in the area!

சேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சோளி கவுண்டனூர் அருந்ததியர் காலனியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். மேலும் இந்த பகுதியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் கணக்கெடுப்பதாக தெரிய வருகிறது. மேலும் இதற்கிடையே அந்த 20 குடும்பத்தினருக்கும்  மாற்று இடமாக ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அந்த நிலத்தை  … Read more