சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் !

சேவாக்கின் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம் உள்ளது ! பங்கமாக கலாய்த்த சோயிப் அக்தர் ! பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விரேந்திர சேவாக் தன்னைப் பற்றி கூறிய கருத்து ஒன்றுக்கு நக்கலாக பதிலளித்துள்ளார். இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான சேவாக் நகைச்சுவைக்கு பெயர் போனவர். அவரது டிவிட்டர் பதிவுகள அவரது நக்கல் தொனிக்காக பெயர் போனவை. இந்நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரைப் பற்றி ஒரு … Read more

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ; வேற லெவல் ரோஹித் !தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

ஆஸியின் வேகத்துக்கு அசராத இந்திய பேட்ஸ்மேன்கள் ;ரோஹித் அபார சதம் ! தொடரைக் கைப்பற்றிய இந்தியா! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்தியா தொடரையும் வென்றுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தான் தொடரை கைப்பற்ற முடியும். இந்நிலையில் டாஸ் வென்று … Read more

தோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ?

தோள்பட்டையில் அடி; களத்தில் இருந்து வெளியேறிய தவான் ! பேட்டிங் செய்வாரா ? இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸியும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. முதலில் தடுமாற்றத்தை சந்தித்தாலும் பிறகு நிதானித்து ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் … Read more

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு!

எனக்கு எண்ட் கார்டா? இன்னும் 5 வருடத்துக்கு ஓய்வு கிடையாது! 40 வயது கெயில் முடிவு! வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் 45 வயது வரை தான் கிரிக்கெட் விளையாடுவேன் என அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் நாடு, கண்டம் ஆகியவற்றைத் தாண்டியும் சில வீரர்களைதான் தங்கள் ஆதர்ச நாயகனாக கொண்டாடுவார்கள். அந்த வரிசையில் மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. … Read more

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன்

கிரிக்கெட் ஜாம்பவானிடம் பாராட்டு பெற்ற நடிகர் சூரியின் மகன் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் சூரியின் மகன் பாராட்டு பெற்றுள்ளதை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரி வெளியிட்டு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். நடிகர் சூரியின் மகன் சஞ்சய் தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சமீபத்தில் 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மதுரையில் நடைபெற்ற இந்த போட்டியை நேரில் காண வந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், சூரியின் … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா செய்த இரண்டு சாதனைகள் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் 208 என்ற இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி சிக்சர் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த போட்டியில் இரண்டு சாதனைகளை இந்திய அணி படைத்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது. முதலாவது சாதனையாக இந்திய அணியின் கேப்டன் … Read more

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா?

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஓட்டப்பந்தய வீரர்: எந்த அணியில் விளையாட ஆசை தெரியுமா? உலகின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீரரான யோகன் பிளேக் என்பவர் ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் விளையாட ஆசை என்றும் அதிலும் ஐபிஎல் அணிகள் இரண்டை குறிப்பிட்டு அந்த அணியில் விளையாட ஆசை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஓட்டப்பந்தய வீரர் யோகன் பிளேக் சமீபத்தில் இந்தியா வந்தார். அவர் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ’நான் இன்னும் இரண்டு … Read more

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள்

விராத் முதலிடம், வார்னர் முன்னேற்றம், ஸ்மித் சறுக்கல்: தரவரிசை பட்டியல் விபரங்கள் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் இருந்த ஸ்மிர்ஹ் இரண்டாவது இடத்தில் சறுக்கி உள்ளார். இரட்டை சதமடித்த டேவிட் வார்னர் 17வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்த வீரர்கள் பெயர்கள் பின்வருமாறு: 1) கோலி – 928 புள்ளிகள் 2) … Read more

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில் இந்த ஐந்து ஆண்டுகளில் கேப்டனாக மட்டும் 5000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில் 6வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கேப்டனாக மட்டும் 53 … Read more

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி!

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! பரிதாபத்தில் வங்கதேச அணி! இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது இந்தூரில் கடந்த 14ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில் இந்திய அணி பேட்டிங் … Read more