சுங்க கட்டணம் கட்டவில்லை; டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: பயணிகளே கட்டணத்தை செலுத்திய அவலம்!!
கிருஷ்ணகிரி டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்துகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த பணத்தில் சுங்க கட்டணத்தை செலுத்திய பின்னர், பேருந்துகள் புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூருவுக்கு 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு … Read more