இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்!
இனி நுகர்வோர் அட்டை இல்லை! இந்த கட்டணங்களை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்! சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி குடிநீர் கட்டணங்களை செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிக்கப்படுகிறது. இதன் மூலம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் அடுத்த மாதம் முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்பட … Read more