ஐயோ என்னோட நிலமும் போச்சே! கிளாம்பாக்கத்திற்கு எதிராக கிளம்பும் ஜெகத்ரட்சகன் – என்ன ஆச்சு இப்போ?
சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை பாரிமுனையில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் உருவாக்கப்பட்டது. இது தாம்பரத்திற்கு 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயம்பேட்டுக்கு மாற்றாக கட்டப்பட்ட இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் 2023 டிசம்பர் 30 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடக்கத்தில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன, பின்னர் ஆம்னி பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. காலப்போக்கில் கடைகள், வணிக நிறுவனங்கள், ஏடிஎம்கள் … Read more