எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

எந்த திசையில் அமர்ந்து உண்டால் என்ன பயன்? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்! காலையில் அரசனைப் போன்றும் நண்பகலில் சாதாரண மனிதனை போன்றும் இரவு நேரங்களில் பிச்சைக் காரனைப் போன்றும் சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஏனெனில் காலை நேரங்களில் உணவுக்குப் பிறகு உடலுக்கான உழைப்பு நேரம் தீவிரமடைகிறது. அதனால் வயிறு அடைக்க உணவு உண்டாலும் செரிமானம் என்பது சிக்கல் இல்லாமல் இருக்கும். மதிய நேரங்களில் உடலுக்கான உழைப்பு சற்றே குறையும் என்பதால் அதிகப்படியான உணவு செரிமானத்துக் … Read more

சமையலறையின் ஜன்னல் எந்த திசையில் இருக்க வேண்டும்!!

பண்டைக்காலத்து வீடுகளில் சரியான இடத்தில் கட்டியிருக்கும் சமயலறையை காணலாம். சமையற் கட்டில் கிழக்கு திசையில் திறக்கும் ஜன்னலையும் காணலாம். புதிதாக வீடு கட்டுபவர்களிடம் முன்னோர்கள், சமையலறையில் கிழக்கு நோக்கி திறக்கும் ஜன்னல் அமைக்க வேண்டும் என்று கூறுவார்கள். சமையலறையில் சமையல் நடக்கும் போது புகை எழும்புகிறது. இந்த புகையை வெளியேற்றுவதற்கே இப்படி ஒரு ஜன்னல் அமைக்க வேண்டிய அவசியம் என்று பலரும் நினைத்துள்ளனர். ஆனால், உண்மை அது அல்ல. ஒரு வீட்டில் தினசரி முதலாவதாக செயல்படத் தொடங்குவது … Read more