இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!!
இந்த இலையின் சாற்றை அருந்தினால் குடலில் உள்ள புழுக்கள் இறந்து மலம் வழியாக வெளியேறும்!! ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் அதிகளவு புழுக்கள் உருவாகிறது.இதனால் தாங்க முடியாத வயிற்றுவலி,அடிக்கடி மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும். குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது.எனவே குடலில் உள்ள புழுக்களை மலம் வழியாக அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றவும். தீர்வு 01:- 1)எருக்கன் இலை 2)தேன் ஒரு எருக்கன் இலையை சுத்தம் செய்து … Read more