இனி கணவரை குடிகாரன் என அழைக்க கூடாது! நீதிமன்றம் மனைவிகளுக்கு வைத்த செக்!

Don't call your husband an alcoholic anymore! The court gave a check to the wives!

இனி கணவரை குடிகாரன் என அழைக்க கூடாது! நீதிமன்றம் மனைவிகளுக்கு வைத்த செக்! கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புனே குடும்ப நலநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது அந்த உத்தரவில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமண பந்தத்தை ரத்து செய்தது.அந்த உத்தரவுக்கு எதிராக அவருடைய மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.அப்போது அவர் தனது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் தெரிவித்திருந்தார். அதனையடுத்து … Read more

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!

Is this something you do playfully? Alcoholism that took life!

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்! ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (52). பாச்சமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அவர் தான் குடிபோதையில் பூச்சி … Read more

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

The incident that took place in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டி பள்ளிபாளையம் பேரூராட்சி பாரதி நகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் காரை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவருடைய மனைவி மருதவள்ளி(28). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாலச்சந்தர் குடிப்பழகத்திற்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் ஒரு தகராறு காரணமாக மருதவள்ளி  கோபித்துக் கொண்டு அவரது தாயார் … Read more