லொக் லொக் என இருமல் சளியை சரி செய்ய இந்த ஒரு இலை போதும்!!

லொக் லொக் என இருமல் சளியை சரி செய்ய இந்த ஒரு இலை போதும்!! கோடை காலம் மற்றும் மழை காலம் என்றாலும் பலருக்கும் இந்த பருவநிலை மாற்றத்தால் இருமல் சளி காய்ச்சல் ஏற்பட்டு விடுகிறது. இதில் பலருக்கும் மருத்துவரை சந்தித்து மரண மாத்திரைகளை பெற்று சாப்பிட்டு வந்தாலும் முழுமையாக குணமாகுவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். இரண்டு அல்லது மூன்று நாட்களில் எப்பேர்பட்ட சளி இருமல் பிரச்சனையும் சரி செய்து விடும். … Read more