எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!!
எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்களை அண்டாமல் இருக்க இப்படி குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்!! இன்றைய உலகில் கண் திருஷ்டி,செய்வினை வைப்பது சாதாரண ஒன்றாக மாறி விட்டது.ஒரு வாழ்வில் சிறிது முன்னேற்றம் கண்டு விட்டால் கூட இங்கு பொறாமை படும் நபர்கள் 1000 பேர் இருக்கின்றனர். தங்களை விட அடுத்தவர்களும் முன்னேறி விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் பலர் சுற்றி திரிகின்றனர்.இந்த காலத்தில் எதிரிகளை விட துரோகிகள் தான் அதிகம்.கூடவே இருந்து நம் வாழ்க்கையை அழிக்க நினைக்கும் … Read more