ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி? நம் வீட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காயில் சட்னி, துவையல், குழம்பு என வைப்போம். உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்துக்கு நல்லது. மேலும், தினமும் தேங்காயைச் சாப்பிட்டு வந்தால், உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதை தடுக்கும். தேங்காய் நம் உடம்பில் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவி செய்யும். தினமும் தேங்காய் சாப்பிட்டு … Read more

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை … Read more

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்!

கத்திரிக்காய் தயிர் குழம்பு ! நீங்களும் செய்து பாருங்கள்! கோடை காலத்தில் அனைவரின் உடலின் உள்ள வெப்பநிலையை குறைப்பதற்காக தயிர் உண்பது வழக்கம். தினமும் தயிர் உண்டு வந்தால் அதன் மீது வெறுப்பு உண்டாகக்கூடும் அதனை தடுப்பதற்காக தயிரில் வெவ்வேறு விதமாக செய்து உண்ணலாம். அந்த வகையில் இன்று கத்திரிக்காய் தயிர் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை காணலாம். தேவையான பொருட்கள் :முதலில் கால் கிலோ கத்திரிக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும் அதனை நீளமாக நறுக்கி வைத்து கொள்ள … Read more