மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!!

மோடியின் அறிவிப்பை கிண்டல் செய்த குஷ்பு! வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று அட்வைஸ்.!! இன்று நேரலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பற்றி மக்களிடையே புதிய வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பை கூறினார். இந்த தகவல் பல்வேறு தரப்பு ஆதரவும் சில தரப்பு விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. கொரோனா பாதிப்பின் இருளை அகற்ற அனைவரும் வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அனைத்துவிடுங்கள் … Read more

ரஜினியின் புதிய படத்தின் பெயர் “அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!!

ரஜினியின் புதிய படத்தின் பெயர் அண்ணாத்த..! டைட்டில் லுக் வெளியீடு!! தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான “அண்ணாத்த” டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை, இயக்குனர் சிவா இயக்குகிறார் சிவா ஏற்கனவே கார்த்தியின் சிறுத்தை, அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இதன்மூலம் இயக்குனர் சிவா ரஜியுடன் … Read more

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா? டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது … Read more

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..? நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாமலும், வெற்றிக் கனியை பறிக்காமலும் முழுவதுமாக மண்ணை கவ்வியது டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது இந்த தேர்தல் தோல்வி சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டுவிட்டரில் வருத்தமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் இளைஞர் ஒருவர் … Read more

’தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த நயன்தாரா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இந்த படப்ப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் திடீரென நயன்தாரா இணைந்து உள்ளதாக சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூன்று … Read more

தலைவர் 168 படத்தின் கதை இது தான்: யூகித்த நெட்டிசன்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்து இண்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது வெளிநாட்டில் இருந்து கிராமத்துக்கு வரும் மீனா நவநாகரீகமாக இருப்பதாகவும் அவரை தமிழ் பெண்ணாக ரஜினிகாந்த் மாற்றுவதும் தான் இந்த படத்தின் கதை என்று இன்டர்நெட்டில் கசிந்துள்ளது இதனை உறுதி செய்வது போல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலைகட்டி பக்கா தமிழ் பெண்ணாக … Read more

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்!

இரண்டு மனைவிகள், ஒரு தங்கை: தலைவர் 168’ படத்தின் வெளிவராத தகவல்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிவரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் மீனா, ரஜினிக்கு ஜோடியாகவும், குஷ்பூ, பிரகாஷ்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி மீனா, … Read more

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு!

‘தலைவர் 168’ படத்தின் இன்றைய மாஸ் அறிவிப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த படத்தில் ஏற்கனவே சிறுத்தை சிவா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, மீனா, சூரி, டி இமான், ஆகியோர்கள் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனது … Read more

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ என்ற படத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே இன்று காலை பார்த்தோம். இந்த நிலையில் மீனா போலவே ரஜினியுடன் 24 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்புவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் … Read more

மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

மதச் சண்டையை உருவாக்க முயன்ற குஷ்புவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம் சமீபத்தில் பதவியேற்ற பாஜக அரசை தொடர்ந்து மதத்தின் பெயரால் விமர்சித்து வரும் காங்கிரஸ் சம்பந்தமில்லாத பிரச்னைகளுக்கெல்லாம் மதத்தை இழுத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜக அரசும் தொடர்ந்து மதம் சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது ஆனால் மத சண்டையை தூண்டும் வகையில் செயல்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் வட இந்தியாவில் நடைபெற்ற ஒரு பிரச்சனை குறித்து குஷ்புவும்,காயத்ரி ராகுராமும் கொள்கை … Read more