இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!!
இனி வீடு தேடி வரும் கூட்டுறவு வங்கி சேவை!! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!! இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து சேவைகளும் மிக எளிதான வகையில் அமைகின்றது.இன்று நமக்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் நமது வீடு தேடி நம் கைகளுக்கே வந்து சேர்கின்றது. இன்று உள்ள அனைவரும் வீட்டில் இருத்த படியே பொருட்களை வாங்குவது, உணவு உள்ளிட்டவற்றை ஆடர் செய்வது போன்ற அனைத்திற்கும் எளிய முறையில் சேவை வந்து விட்டது. இந்த சேவை கரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் … Read more