#திருவள்ளூர் : வெளுத்து வாங்கிய பருமழை… வெள்ளபெருக்கால் சேதமடைந்த தரைப்பாலம்.. போக்குவரத்து பாதிப்பு..!

Rain Alert in Tamilnadu

வெள்ள பெருக்கால் கூவம் ஆற்றின் தரைப்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிக அளவில் பொழிந்து வருவதால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடி வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வந்ததால் கேசரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீரானது கடம்பத்தூர் அடுத்த சத்தரை கண்டிகை வழியாக கூவம் ஆற்றில் சென்று கலக்கிறது. அளவுக்கு அதிகமாக நீர் … Read more

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

கூவத்தில் குதித்த கொள்ளையர்கள்; துரத்திப் பிடித்த காவல்துறையினர்.

சென்னையில் மெடிக்கல் கடையின் ஷட்டரை உடைத்து பணத்தைக் கொள்ளையடித்த இளைஞர்களை கூவத்தில் குதித்து பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி ரோட்டில் ‘சென்னை மெடிக்கல்’ என்ற பெயரில் மருந்துக்கடையில் கடந்த 3.9.2021-ம் ஒரு லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது இக்பால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் மெடிக்கல் … Read more