சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !!
சாய்பாபா பக்தர்களுக்கு எச்சரிக்கை !! கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் !! செய்வினை பில்லி சூனியம் எடுப்பதாக கூறி சாய்பாபா பக்தர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த மந்திரவாதி அவரது தோழியுடன் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள கே.கே நகரை சேர்ந்தவர் மோகன் நாத் வயது 54. இவர் தீவிர சாய்பாபா பக்தனாவார். மேலும் தனது வீட்டில் மாதந்தோறும் பூஜைகள் நடத்தி வந்தார் இந்த பூஜையில் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் … Read more