Kerala Style : கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை ரெசிபி – இப்படி செய்தால் அசத்தல் டேஸ்டில் இருக்கும்!!
Kerala Style : கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை ரெசிபி – இப்படி செய்தால் அசத்தல் டேஸ்டில் இருக்கும்!! நம் அண்டை மாநிலமான கேரளாவில் புட்டு வகைகள் அதிகளவில் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + தேங்காய் துருவல் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். இந்த புட்டுடன் கருப்பு கொண்டக்கடலை வைத்து செய்யப்படும் குழம்பான கடலை கறியை வைத்து சாப்பிடுவதை கேரள மக்கள் வழக்கமாக … Read more