வெறும் 10 நிமிடத்தில் அழுக்கு படிந்த கேஸ் அடுப்பை புதிது போன்று மாற்றி விடலாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!

வெறும் 10 நிமிடத்தில் அழுக்கு படிந்த கேஸ் அடுப்பை புதிது போன்று மாற்றி விடலாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பு அழுக்காகவும், எண்ணெய் பிசுக்குடனும் இருக்கும். சமைத்து முடித்ததும் அடுப்பை சுத்தம் செய்து பராமரித்து வந்தோம் என்றால் அடுப்பு புதிது போன்று இருக்கும். ஆனால் நம்மில் பலர் கேஸ் அடுப்பை துடைக்க சலித்து கொள்வதால் அவை நாளடைவில் கறை படிந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதை எலுமிச்சை … Read more