4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! மழைக்காலம் ஆரமித்து விட்டாலே கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான்.மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.அதிலும் அனோபிலஸ்’ ,’ஏடிஸ் ஏஜிப்டி’ போன்ற கொசு வகைகள் மலேரியா,டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை.கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான். மேலும் இதிலிருந்து … Read more