தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்!

தினமும் கொய்யா பழம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!! விலையோ மலிவு கிடைக்கும் பலனோ அதிகம்! நம் அனைவருக்கும் பிடித்த பழங்களில் ஒன்றாக கொய்யா கனி இருக்கின்றது.கொய்யா பழத்தின் விலை மலிவு என்ற காரணத்தினால் இதன் மகத்துவம் குறைவு என்று நம்மில் பலர் தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்.சொல்லப்போனால் விலை அதிகம் உள்ள ஆப்பிள் பழத்தை விட கொய்யாவில் இருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம்.இந்த கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தோம் என்றால் பல நோய் பாதிப்பில் இருந்து … Read more

மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர்ஃப்ரூட்!

மன அழுத்தத்தை குறைக்கும் சூப்பர்ஃப்ரூட்!

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யாவில்,விட்டமின் மற்றும் மினரல் அதிகமாகவும் கலோரியும் கொழுப்பு சக்தியும் மிகக் குறைவாகவும் உள்ளதால் இந்த பழத்தை சூப்பர்ஃப்ரூட் என்று அழைக்கின்றனர்.இந்தப் பழத்தில் 150க்கும் மேலான கொய்யா வகைகள் உலகம் முழுவதும் கிடைக்கின்றது.நம் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஆயக்குடி பகுதியில் இந்த கொய்யா பழங்கள் அதிகமாக விளைவிக்கப்படுகின்றன. ஆயக்குடியில் விளைவிக்கும் பழங்கள் அதிகளவில் பழனிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த பகுதி பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கின்றது என்றும் … Read more