உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்!
உங்களுக்கு கொலஸ்ட்ரால் உள்ளதா? அப்போ மாரடைப்பு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இதோ கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான எளிய பானம்! கொலஸ்ட்ரால் என்பது நம் உடலின் செல்களில் காணப்படும் மெழுகு போன்ற பொருள். இது நமது கல்லீரலால் தயாரிக்கப்படுகிறது. மற்றும் இறைச்சி மற்றும் பால் பொருட்கள் போன்ற பல உணவுப் பொருட்களிலும் காணப்படுகிறது அதிக கொலஸ்ட்ரால் என்பது ஒரு தீவிர பிரச்சினையாகும். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் பொழுது தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கொலஸ்ட்ரால் … Read more