கோடை வெயிலை தணிக்க உதவும் நுங்கு ஸ்மூத்தி!! இதை எவ்வாறு தயார் செய்வது?
கோடை வெயிலை தணிக்க உதவும் நுங்கு ஸ்மூத்தி!! இதை எவ்வாறு தயார் செய்வது? உடல் சூட்டை தணித்து உடலை குளுமையாக வைத்துக் கொள்ள உதவும் நுங்கில் சூப்பரான ஸ்மூத்தி செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.பொதுவாக நுங்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யக் கூடியது.அதுமட்டும் இன்றி வியர்க்குரு கொப்பளம்,சூட்டு கொப்பளம்,பித்தம் போன்ற பாதிப்புகளையும் குணமாக்க கூடியது.அடிக்கின்ற வெயிலிற்கு சுவையான நுங்கு ஸ்மூத்தி செய்து குடிப்பது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)நுங்கு 2)ஐஸ்கட்டி 3)சியா விதை 4)பால் 5)பால் பவுடர் … Read more