இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!!
இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!வேர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போகும்!! கோடையில் வேர்க்குரு மறைய இதை செய்தால் போதும்.கோடை காலத்தில் வேர்க்குரு வருவதற்கான காரணங்கள்: 1: இந்த வேர்க்குரு அதிகமாக எதனால் வரும் என்றால், கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அப்பொழுது வியர்வை அதிகமாக சுரக்கும் அப்போது அந்த வாய் அடைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு சிலருக்கு வேர்வை வர முடியாமல் அது வேர்க்கூறாக மாறிவிடும். 2: உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதினால் அல்லது உடலில் … Read more